உயிர்துறக்க போவதில்லை

நீ ......
என்னை ஒரு கனமேனும்....
காதலிக்காமல் நான் உயிர்....
துறக்க போவதில்லை ...!!!

என் ...............
காதல் நினைவுகளை..............
வீட்டின் ஒட்டடைபோல்.........
துடைத்து எறிந்து விட்டாயே ...!!!

​&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 184

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (10-Jan-17, 7:22 pm)
பார்வை : 252

மேலே