கல்லறை வரைதொடருதே

கல்லறை வரைதொடருதே

காதற்ற ............
ஊசியும் கூட.....
வராது என்பது.....
உண்மைதான் ...!!!
நீ .............
காதோரம் பேசிய.....
வார்த்தைகள்...
கல்லறை வரை.......
தொடருதே ....!!!

உன்னை '''''''''''
கண்ட நாள் முதல்''''''''''''''''
உள்ளங்கையில் இருக்கும்'''''''''''''''''
ஆயுள் ரேகை குறைந்து வருகிறது ,,,,!!!
&

வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 185


  • எழுதியவர் : கவிப்புயல் இனியவன்
  • நாள் : 10-Jan-17, 7:57 pm
  • சேர்த்தது : கே இனியவன்
  • பார்வை : 333
Close (X)

0 (0)
  

பிரபலமான விளையாட்டுகள்

மேலே