அப்போது

முள்குத்திய வலியும் தெரியவில்லை,
மலரை அவள் வாங்கி
முடிசூடிய போது...!


  • எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்...
  • நாள் : 11-Jan-17, 7:09 am
  • சேர்த்தது : shenbaga jagtheesan
  • பார்வை : 43
  • Tanglish : appothu
Close (X)

0 (0)
  

மேலே