காதல்காரி

தொடமலே பார்ககிறேன்டி
துண்டு துண்டா போடுறேடி
உன்ன மடடும் கேட்கிறேன்டி
ஒரே பார்வை பார்த்து போடி...

உசிற இங்கே தச்சுபோடி
உரிமையால கேட்ககிரேன்டி
உறங்கவிடா பன்னுறேடி
கள்ளம் இல்லா கொள்ளைக்காரி
என் நெஞ்சை நீயும்தானே
களவாட பாத்தியேடி...

மனசுக்குள்ள நீ இருக்க
மச்சினியே உன்ன நினைக்க
அழகி உன்ன அளவெடுக்க
அனுமதிக்க காத்திருப்பேன்

விடை கொடுக்க பார்த்திருப்பேன்
விருந்து மேல விருந்து வைப்பேன்
விருப்பம் போல நான் நடப்பேன்
உன் கற்பநானும் காத்து நிற்பேன்...

கள்ளம் இல்லா கொள்ளைக்காரி
காதலில கற்ப காக்கும் காவியமே
காதல்காரி........
நீயே என் காதல்காரி ஒரே பார்வை பார்த்து போடி....
முறைக்காத பார்வையால உன் முறை மாமன் நானுதான்டி.


Close (X)

2 (2)
  

மேலே