வலி இல்ல காதல்

ஒற்றை காற்றை சுவாசித்தோம் நாம்
காதலராக
ஒற்றுமையாக இருப்போம் என்று

காக்கை போல கூடி வாழ்வோம்
நினைப்பில் கல் எறிந்தவன்
ஏவனே உன் மாமன்

என்னை தூக்கிபோட்டாய் திருஓடாய்

தேனியாய் மாறி போனாய்
நெஞ்சில் கெட்டிவிட்டு......
நீ இன்பம் காண்பாய் அவனோடு

ஒருநாள் என் காதலை நினைப்பாய்
அந்த நினைவாலே தவிப்பாய்
உன்னுடன் சக்கரம் போல் மாட்டியிருந்தேன்
ஸ்டெபானி (Stephanie ) கழட்டி போட்டுவிட்டாய்

முன்பு நான் உனக்கு (topper ) டாபர்
இப்போ உனக்கு நான் ( joker ) ஜோக்கர்
இனிமே உன்மீது ( no no care ) நோ நோ கேர்
இனிமே உன்மீது ( no no care ) நோ நோ கேர்

உன் பையனுக்கு என் பெயரு வைச்சிடுவே
என் நெஞ்சில் முள்ளால தச்சுடுவே
காதலை மட்டும் வாழத்துடுவே
என் அடியோட அழிச்சிடுவே

கடைசியா தாடி வைக்க வைப்ப
நினைவால தவிக்க வைப்ப

தாடி வைச்சவேன் பலர் தாண்டி
இந்த கேடிக்கும் கிடைக்கும் லேடி (leady )
உனக்கு வைப்பேன் முற்று புள்ளி போடி .

மு.க. ஷாபி அக்தர்

எழுதியவர் : ஷாபி (11-Jan-17, 9:26 am)
சேர்த்தது : மு கா ஷாபி அக்தர்
Tanglish : vali illa kaadhal
பார்வை : 193

மேலே