மகனதிகாரம்

யாரும் தடுக்கவில்லை..!
எவரும் தடை கோரவில்லை..!!
ஆனாலும்
விடாமல் நிதமும் நடக்கிறது
உனக்கும் அப்பொம்மைக்குமான
ஜல்லிக்கட்டு..!!!

#மகனதிகாரம்..!!!

எழுதியவர் : அன்பு இளமாறன் (11-Jan-17, 10:43 am)
சேர்த்தது : அன்பு இளமாறன்
பார்வை : 163

மேலே