நிலவெளிச்சம் என்னை உலர்த்த

நிலவெளிச்சம் என்னை உலர்த்த
உன் நினைவு
உன்னை உலர்த்துதடி
கல்லறையில் நீ உறங்குகையில்
என் கண்ணீரின் உஷ்ணம்
உன்னை நிதமென்னில்
உலர்த்துமடி


  • எழுதியவர் : சௌம்யா செல்வம்
  • நாள் : 11-Jan-17, 4:16 pm
  • சேர்த்தது : SELVAMSWAMYA
  • பார்வை : 166
Close (X)

0 (0)
  

மேலே