ஒரு தலை காதல் வலி

அவள் கொடுத்த காகிதத்தையும்
நெஞ்சோடு வைத்திருக்கிறேன்- நான்
அவளோ என் நெஞ்சையும்
காகிதமாய் கிழித்தெறிகிறாள் .....


  • எழுதியவர் : மாற்றம் செய்வோம் சு.பிரபா
  • நாள் : 11-Jan-17, 4:53 pm
  • சேர்த்தது : Prabhakaran S
  • பார்வை : 29
  • Tanglish : oru thalai kaadhal vali
Close (X)

0 (0)
  

மேலே