பேருந்து பயணம்

சன்னல் ஓரச்சீட்டு......
காரணமே இல்லாமல்
சன்னல் வழி கலகலக்கும் கரங்கள்......கண்டு
கண் மூடித் திறந்ததும்
தெரிந்தது அந்த,
சுடி-யால் மூடிய வெடி
திமிராய் எழுந்தபடி
படபடவெனப் பொறிந்தது......
அவளுக்கு சாதம் பேசப் போனது
எனக்கே பாதகமானது.....
பாவியின் கரம் கண்டு மென்மையானவள் என நினைத்தேன்.
அரை வாங்கிய பின் தான் தெரிந்தது
அவள் முழுக்க முழுக்க பெண்மையாள் ஆனவள் என்று...... ஆணவக்காரி கொஞ்சம் மேன்மையானவள் தான்.....
😁அரைந்தது வலிக்கவில்லையே.........காதலுக்கு கண் இல்லை என்பார்கள்......சுரனையும் இல்லை என இவளால் தான் உணர்ந்தேன்......


  • எழுதியவர் : மீனாட்சி
  • நாள் : 11-Jan-17, 9:34 pm
  • சேர்த்தது : meenakshi mohankumar
  • பார்வை : 32
  • Tanglish : perunthu payanam
Close (X)

0 (0)
  

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே