தமிழா என் தமிழா

தமிழா என் தமிழா !
விழித்தெழு வேகமாக ....!
விழித்தெழு !!!!!



நேற்றைக்கு
முந்தைய நாள்
விடுதலைப் புலிகள் !!!!!



நேற்று
ஈழத்தமிழன் .!!!!!!


இன்று
தமிழக மீனவன் !!!!!!!!!!


நாளை
நீதான் தமிழா !!!!!!
நீயே தான் !!!



விழித்தெழு தமிழா
வீழ்வதற்கு முன் !!!!!!!!!
தமிழா என் தமிழா !!!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (12-Jan-17, 12:36 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 47

மேலே