நிமிர்ந்து நில்

நிமிர்ந்து நின்றேநீ
நிலத்தை நோக்கடா!
துணிந்தே செயல்படு!
துணையாய்ப் பலரும்
விரைந்தே வருவர் !
வெற்றி நிச்சயம் !
விந்தை இஃதல்ல.!!!!
நம்பிக்கை கொண்டே
நாளும் உழைத்திட
நன்மைகள் கிட்டுமே !!!!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்


  • எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன்
  • நாள் : 12-Jan-17, 1:10 pm
  • சேர்த்தது : sarabass
  • பார்வை : 34
Close (X)

0 (0)
  

மேலே