மௌனபேச்சு

மௌனபேச்சு

நான்
மௌன விரதத்தைக்
கடைபிடிக்கும் போதெல்லாம்
ஓயாமல்
பேசிக் கொண்டே இருக்கிறேன்
உன்னிடம்.

- கேப்டன் யாசீன்


  • எழுதியவர் : கேப்டன் யாசீன்
  • நாள் : 12-Jan-17, 2:38 pm
  • சேர்த்தது : CaptainYaseen Poet
  • பார்வை : 44
Close (X)

0 (0)
  

மேலே