உலா

நிலாப்பெண்ணவள்

உலாப்போகிறாள்

காதலில் திளைத்து,

நீயும் நானும் ஏன்?

இடையூராய்

காதலின் எதிரி

கதிரவன் கண்ணில்

பட்டு ஓடி ஒளியும்வரை

தொடரட்டும்

அவள் உலா..,

காதலுக்கு எதிரி

எங்கேயும்

பொதுதானோ?
#sof_sekar

எழுதியவர் : #Sof #sekar (13-Jan-17, 9:28 am)
Tanglish : ulaa
பார்வை : 86

மேலே