காதலோடு வா

இன்று போகிப் பண்டிகை
என்மீதான
உன் கோபத்தைக்
கொளுத்திவிட்டு
காதலோடு வா....

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (13-Jan-17, 10:34 am)
Tanglish : kaathalodu vaa
பார்வை : 166

மேலே