தொடர்கவிதை

எவ்வளவு எழுதினாலும்
இன்னும் இன்னும் என
முடிவில்லாத பயணமாய்
தொடரும்
உன்னைப் பற்றிய
என் கவிதை

எழுதியவர் : கேப்டன் யாசீன் (13-Jan-17, 11:50 am)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 134

மேலே