லைக் போட்டான்

“ஃபேமிலியுடன் ஒரு வாரம் ஃபாரின் டூர் போறேன், feeling happy” என்ற ராஜேஷின் ஸ்டேட்டஸுக்கு,தன் ஃபேக் ஐ.டி-யில் இருந்து லைக் போட்டான் ஏரியா திருடன்!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (13-Jan-17, 7:26 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 242

மேலே