சைலன்ஸர்

`துப்பாக்கியில் சைலன்ஸர் இருந்தும் எப்படி மாட்டிக்கிட்ட?”என்றான் சக கைதி. ``செத்தவன் கத்திட்டானே!” - சோகமாகச் சொன்னான் கொலைகாரன்!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (13-Jan-17, 7:34 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 211

மேலே