ஜல்லிக்கட்டு பொதிய மலைக்கு

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
சாமியே ஐயப்போ சாமியே ஐயப்போ !

ஜல்லிக்கட்டு பொதிய மலைக்கு
சாமியே முருகப்போ சாமியே முருகப்போ !

வேல் எடுத்து வீரம் விளைவித்த தமிழ் முருகா
வீர விளையாட்டிற்கு தடை விதிக்கும் வேதனையை என் சொல்வது ?

நோக்க நோக்க நொடியில் நோக்க
நீக்க நீக்க தடையை நீக்க !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jan-17, 9:27 pm)
பார்வை : 529

மேலே