கிரெடிட்

நிறைய கிரெடிட் கார்டை வச்சிக்கிட்டு தேய்ச்சு தேய்ச்சு பொருளுங்க வாங்கிட்டு இருந்தார் அவர்!
அப்புறம்? நிறைய ஓவர் ட்ராப்ட் ஆகிருச்சுன்னு ஒருநாள் எல்லாரும் அவரை துவைச்சு எடுத்திட்டாங்க!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (14-Jan-17, 11:11 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 203

மேலே