நீங்க மிருகவதை தடுப்பாளர் தானே 1

மாடு வதைபடுவதை தடை செயயோனுமுன்னு சொன்னியே.... இந்த மாட்டை தடை பண்ணு பார்ப்போம்...
☺☺☺☺☺☺☺

☺☺😊
சார்... என்னை ஏன் இப்படி இம்சை பண்ணுறீங்க... மாடு வேஷம் போட்டுகிட்டு வந்து, இப்பிடி ரகளை பண்ணுவீங்கன்னு நான் நினைக்கவே இல்லை...தயவு செஞ்சு, என்னை விட்டுருங்க.

@@@|@@
☺☺☺😊☺
நன்றி: தினமலர் 15/01/2017.

எழுதியவர் : தினமலர்-சி.சுரேஷ் (15-Jan-17, 5:44 pm)
பார்வை : 141

சிறந்த நகைச்சுவைகள்

மேலே