விழுந்தது

கிளையில் அமர்ந்தது கிளி,
கீழே விழுந்தது-
கவிதை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Jan-17, 7:30 am)
Tanglish : vilunthathu
பார்வை : 86

மேலே