புள்ளி துளி

ஏண்டியம்மா பட்டணத்துப் புள்ள, நீ எந்த ஊருக்காரிடி?
@@@@@
பாட்டிம்மா நான் சென்னையிலிருந்து சல்லிக்கட்டு பாக்க வந்திருக்கறேன்.
@@@@
சல்லிக்கட்டுத்தான் செல்லாக்கட்டா போச்சே. ஆரோ வெளிநாட்டு பேட்டை ஆசாமிக இங்க வந்து அதிகாரம் பண்ணறாங்களாம். அது கெடக்கது உம் பேரு என்ன₹
@@@#
எம் பேரு பிந்து.
@@@@@
அதென்ன பேருடி பிந்து, சந்து, பொந்து, கந்து-ன்னெல்லாமா பேரு வைக்கறது?
@@#@#
அம்மா அப்பா ஆசையா வச்ச பேரு. எந் தோழிங்க சிலருகூட என்ன சந்து பொந்துன்னு கிண்டல் பண்ணுவாங்க.
@@@@
உம் பேருக்கு என்னடி அர்த்தம்?
@@@#
'பிந்து' - ன்னா (drop) 'துளி' (point) 'புள்ளி' -ன்னு அர்த்தம்னு பாட்டிம்மா.

எழுதியவர் : மலர் (16-Jan-17, 9:13 am)
பார்வை : 190

சிறந்த நகைச்சுவைகள்

மேலே