படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஒரு கையை இழந்த போதும்
இழக்கவில்லை
நம்பிக்கை !

விளக்குகள் செய்து
வாழ்க்கைக்கு ஒளியூட்டும்
உழைப்பாளி !

சோம்பறிகள்
கவனத்திற்கு
பாருங்கள் !

யாசகம் கேட்காமல்
உழைத்து வாழும்
உயர்ந்த மாற்றுத்திறனாளி !

கடவுளுக்காக இல்லாவிடினும்
இவருக்காக வாங்குங்கள்
மண் விளக்கு !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (16-Jan-17, 1:37 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 77

மேலே