பார்வை

தடையாய்ப் பார்த்தவன்
தடுக்கி விழுகிறான்..

படியாய்ப் பார்த்தவன்
தொடுகிறான் வெற்றியை-
பாதையில் கல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Jan-17, 6:51 pm)
பார்வை : 215

மேலே