களவியல்-ஒரு ஹைக்கூ

நடு நிசி,நிசப்த தெருஓரம்
மரத்தடியில் ஓர் ஆண்-பெண்
நாய் ஒன்று குறைக்குது ....................(களவியல்-கள்ள காதல்)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Jan-17, 8:29 pm)
பார்வை : 253

மேலே