முத்தமொன்று இமை மீது தந்தேன்

முத்தமொன்று இமை மீது தந்தேன்
மோகவிழியின் ராக ஆலாபனைக்கு
இதழ் மீட்டும் இசைவீணையின் ராகத்திற்கு
இன்னொன்று தா என்று விரலால் காட்டினாய் !

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jan-17, 4:03 pm)
பார்வை : 109

மேலே