மையெழுதி வந்தவளே

மையெழுதி வந்தவளே

கண்ணில் ஓவியமாய்
மையெழுதி வந்தவளே.! களைத்துவிடு உன்கவியை
கரைந்திடாது இருக்கட்டும்
என்நட்பு காதலாக..
#நட்பின்மனம்
-மூர்த்தி

எழுதியவர் : moorthi (17-Jan-17, 7:30 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 148

மேலே