ரகசிய கனவுகள்

உள்ளத்தின் உள்ளே உனக்கே தெரியாமல்
உன்னை அடைத்து வைத்தேன்
உனை நாயகனாய் மாற்றி
பல கனவுகள் படைத்து வைத்தேன்
அதில் சில கனவுகள் இன்று களவு போனது
அதனை அனுப்பி வைத்திருந்தேன் உனை வேவு பார்க்க..
உனைக் கண்டதும் அவை
உன்னுள்ளே அடைக்கலம் ஆகிவிட்டன...
சீக்கிரம் எனக்கு திருப்பி அனுப்பிவிடு
இல்லை திருடிவிடுவேன் மீண்டும்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (17-Jan-17, 11:02 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : ragasiya kanavugal
பார்வை : 135

மேலே