ஜல்லிக்கட்டு
தமிழனின் வீர விளையாட்டு
தாண்டும் காளையை தீண்டும் விளையாட்டு
தளத்தில் வீரனை காட்டும் விளையாட்டு
தமிழனுக்கே பிறந்த வீர விளையாட்டு
எத்தனை ஆயிரம் காலம் முன்வந்தது
தமிழன் நெஞ்சில் இன்றுவரை நின்றது
பீட்டா நீ தடுத்தால் முடியுமா
மாணவர் தீயை அனைத்தால் அனையுமா
இளைஞனின் உணர்வு போராட்டம்
இளைஞனின் எழுச்சி போராட்டம்
இளைஞனின் ஒற்றுமை போராட்டம்
இளைஞனின் போராட்டம் வெற்றியை தாலாட்டும்
தமிழன் விட்டுக் கொடுப்பான்
தமிழன் கொட்டிக் கொடுப்பான்
தமிழன் தட்டிக் கொடுப்பான்
தமிழன் தன்மானத்தை கெட்டிப்பிடிப்பான்
முன்னேற்று மாணவனின் செய்தி
நேற்று மாணவனின் எதிர்ப்பு
இன்று மாணவனின் கட்டளை
நாளை மாணவர் சக்தியே நீதிமன்றம்
பீட்டா நீயே ஒழுங்காய் ஓடிவிடு
இல்லையே தமிழன் காலடியை நாடிவிடு
நீதிமன்றமே தமிழன் உணர்வுக்கு செவிகொடு
ஜல்லிக்கட்டு நடத்த உரிமை ஆவணம் வெளிவிடு.