காத்திடுவோம் எங்கள் காளைகளையும் கலாச்சாரத்தையும்

காத்திடுவோம் எங்கள் காளைகளையும் கலாச்சாரத்தையும்


பீட்டா அமைப்பிற்கு ஜல்லிக்கட்டை பற்றி என்ன தெரியும்

விலங்குளை வதைப்பதாக கூறும் அவர்கள் முதலில் கிரிக்கெட்டை தடை செய்திருக்க வேண்டும்

விலங்குகள் இந்த வீர விளையாட்டில் கொடுமைப் படுத்துவதை தாங்கிக்கொள்ள முடியாத போது

கிரிக்கெட் விளையாட்டில் மனித உயிர்களே போகின்ற
இதை முதலி பீட்டா தடை செய்யட்டும் முடியுமா ????

குத்துச் சண்டையில் மனிதர்கள் அடித்துக் கொள்கின்றனர்
அதை தடை செய்ய முடியுமா ???

விலங்குகள் துன்புறுத்தப் படுவதாக கூறும் பீட்டா வாசிகளே உங்களில் எத்தனைப் பேர் இறைச்சியை உட்க கொள்கிறர்கள் அதெல்லாம் உயிர்கள் இல்லையா ???


முதலில் விலங்குகளை கொன்று தின்பதை தடை செய்யுங்கள் நாங்கள் விட்டுவிடுகிறோம்
எங்கள் வீர விளையாட்டை

தமிழனை சிண்டிப் பார்க்காதே எதிர்கால இளைஞ்சர்கள் இங்கே ஏராளமானோர் காத்திருக்கிறோம்

கட்சிகளுக்கும் ஆட்சிகளும் மக்கள் உருவாக்கியது
ஆட்சியும் அதிகாரமும் நம் பண்பையும் பாரம்பரியத்தையும் காத்திடவே இதை கலைத்திடாதே
அது யாராலும் முடியாது


அணைத்து விவசாயிகள் மாணவர்கள் மற்றும் காளை வளர்ப்பபவர்களுக்கு என் முழு ஆதரவை தருகிறேன் ஒரு தமிழனாக ravisrm.

எழுதியவர் : ரவி . சு (18-Jan-17, 10:54 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 171

மேலே