அழகு

உன்
நடை அழகு,
நட்பழகு,
நாணல் அழகு...,

உன்
உடை அழகு,
உடலழகு,
உண்மை அழகு...,

உன்
இடை அழகு,
இன்சொலழகு,
இன்னிசை மொழி அழகு...,

உன
சடை அழகு,
சஞ்சலம் அழகு,
சங்கு கழுத்தழகு...,

உன்
முடி அழகு,
முகமழழகு,
முத்துப்பல்லழகு...,

உன்
காதழகு,
கம்மல் அழகு,
கன்னம் அழகு...,

உன்
சிரிப்பழகு ,
சிந்தனை அழகு,
சிரிய இதழ் அழகு...,

அழகின்
உருவாய்
கவிதையின்
கருவாய்
இருப்பவள் நீ
என்
இதயத்தில்.

- வாசு

எழுதியவர் : வாசு (19-Jan-17, 1:34 am)
சேர்த்தது : மராதமிழவன்
Tanglish : alagu
பார்வை : 248

மேலே