ஜல்லிக்கட்டு-ஒரு குறுங்கவிதை

காளையின் கொம்பில் ஜல்லி
காளை இவனுக்கு கொண்டாட்டம்
காளையை அடக்கி ஜல்லி மீட்பானா
இந்த காளை இல்லை அந்த காளை
இந்த காளையை அடக்கிவிடுமா ?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Jan-17, 2:44 pm)
பார்வை : 70

மேலே