கை விரிப்பு

தம்பி : அண்ணே ! என்ன இவரு ஜல்லிக்கட்டு விவகாரத்துல கைவிரிச்சிட்டாராமே .............
@@@@@@@@@@@@@@@@@@@@௧@@@@@@@@@@@@@@@@@@@@@@

அண்ணன் : 😄 😄 அது ஒன்னுமில்லடா தம்பி தினமும் ஊர் சுத்த போரப்போ மக்களுக்கு கைவிரிச்சி கைவிரிச்சி பழக்கம் ஆயிடுச்சிலே.........................

அதான்........................
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எழுதியவர் : புகழ்விழி (19-Jan-17, 5:48 pm)
சேர்த்தது : புகழ்விழி
Tanglish : kai virippu
பார்வை : 313

மேலே