காதல்கட்டு

சல்லிக்கட்டுப் போராட்டமாய்
வலுக்கிறது
என் காதல் போராட்டம்.
இதுவரை
இரண்டுக்கும்
முடிவு தெரியாமல்..... ?

எழுதியவர் : கேப்டன் யாசீன் (19-Jan-17, 6:43 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 110

மேலே