பாசபறவைகள்

பசும்பாலிலே நீரைப்போல்
ஒன்றான பந்தம் - இது
ஈரேழு ஜென்மத்திலும்
பிரியாத சொந்தம்...
நான் தங்கதாமரை மொட்டு
நான் வைரத்தால் இழைத்த சிட்டு
நான் சிப்பிக்குள் வளரும் முத்து
நான் ஆழியில் வளரும் பவளக்கொடி
நான் மரிக்கொழுந்து
அப்போ நான் துளசிமாடம்
நான் அமுதசுரபி
நான்......பாற்கடல்
நான் மணிபுறா
நான் மாடபுறா
நான் சக்தி ஆயிரம் கண்ணுடையாள்
நான் ஜனனி ராஜகாளியம்மன்
உங்க அப்பா என்னோட மாமா
உங்க அம்மா என்னோட அத்தை
நான் தான் ரோம்போ..... அழகு
நானும் தான் அழகு....

எழுதியவர் : செல்வமுத்து.M (20-Jan-17, 10:40 am)
பார்வை : 145

மேலே