காயம்

பேருந்தில் அரேபியன் குதிரை
காதோர முடியை கோதியபடி
ஓரகண்ணால் பார்தாள்
பார்கிரேனா என்று...

நான்
பார்ததும்
தலைகுனிந்து
மெல்ல சிரித்து
உதட்டை கடித்தாள்
காயம் என் மனதில்...

எழுதியவர் : (20-Jan-17, 12:00 pm)
சேர்த்தது : மராதமிழவன்
Tanglish : KAAYAM
பார்வை : 37

மேலே