காதல் தோல்வி

கண்ணில் தெரிந்த காதலை,
கனவு எனது நினைத்தாயோ?

காலம் மாறி போனதும்,
மறவேன் எனது நினைத்தாயோ?

பாதை மாறி போனால் பயணம்,
எப்படி முடியும் ?

நீ இல்லாமல் போனால் வாழ்க்கை,
எப்படி இனிக்கும் ?

எழுதியவர் : (20-Jan-17, 12:10 pm)
சேர்த்தது : Sarah14
Tanglish : kaadhal tholvi
பார்வை : 86

மேலே