தமிழகத்தில் உள்ள அணைத்து வணிகர் பெருமக்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் ஓர் வேண்டுகோள்

தமிழகத்தில் உள்ள அணைத்து வணிகர் பெருமக்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் ஓர் வேண்டுகோள்

தயவு செய்து அந்நிய நாட்டு குளிர் பானங்களான பெப்சி கோக்கோகோலா
மிரிண்டா லெஹர் மாசா போன்றவற்றை வாங்கி விற்க வேண்டாம் நம் நாட்டு குளிர் பானங்களான காளிமார்க் பொவொண்டோ Fruitnic போன்றவற்றுக்கு ஆதரவு கொடுங்கள் வாங்குவோராகிய நாங்கள் திருந்தி விட்டோம் இனி அந்த அந்நிய பானங்களை தவிர்க்க முடிவெடுத்துள்ளோம் நீங்கள் விற்காமல் இருந்தால் அது எங்கள் உறுதிக்கு வலு சேர்ப்பதாகும்

உங்களது இந்த செய்கையால் நம்நாட்டின் சுதேசி தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடையும் கொஞ்சம் கொஞ்சமாக நாம் தன்னிறைவு அடைவோம்

இதற்க்கு அடுத்தாக அந்நிய நிறுவனங்களான கோல்கேட் பிரிட்டானியா க்ளாக்ஸோ முதலான எல்லா அந்நிய நிறுவன பொருட்களை தவிர்ப்போம்
இதற்க்கு வணிக பெருமக்களான உங்கள் உதவி மிகவும் அவசியம் நாம் மெல்ல மெல்ல வளர்ச்சியை நோக்கி நடை போடுவோம் உதவுவீர்களா ?

எழுதியவர் : (21-Jan-17, 7:54 am)
பார்வை : 327

மேலே