பீட்டாவுக்கு தெரியுமா

உணர்வின் வழி
தெரியுமா.....?
பீட்டவுக்கு......!!!

உணர்வின் வலி
தெரியுமா....?
பீட்டவுக்கு......!!!

உணர்வின் மொழி
தெரியுமா.....?
பீட்டவுக்கு......!!!

வழி, வலி, மொழி.....
தெரிந்தான்
இளைஞன்......
திரண்டான்.........
புறப்படான்.......
போராடுகிறான்.....
தமிழன்.................!!!

&
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (21-Jan-17, 12:37 pm)
பார்வை : 65

மேலே