ஜல்லிக்கட்டு காதல்

இவள் துள்ளிக்கிட்டு
நடப்பதுதான் எனக்கு
ஜல்லிக்கட்டு

உன் வீட்டு வாசல்தானடி
எனக்கு வாடிவாசல்

நீ காலையில் அலங்காரம்
செய்யும் காளைகள் விளையாடும்
அலங்காநல்லூர்

நீ ஒருத்தி மட்டும்
உன் செவ்வாய் மலர்ந்து
அரசிடம் நில்
வேண்டும் எனச் சொல்லிக்கிட்டு
பிறகு கணப்பொழுதில் நடக்கும்பார்
ஜல்லிக்கட்டு

அழகிய மஞ்சுளாவே
உன் பின்னால் தொடர்ந்து வருவதே
எனக்கு மஞ்சு விரட்டு

இந்தக் கட்டிளம்
காளையை கண்களால்
அடக்குபவள் இவள்

எழுதியவர் : Kumar (21-Jan-17, 4:50 pm)
Tanglish : jallikkattu kaadhal
பார்வை : 578

மேலே