என் நினைவுகளுடன்

யார் யாரோ
ஏறி இறங்கினாலும்
பேருந்தின் ஓட்டுநராய்
நீயே என்றும்
பயணிக்கிறாய் என்
என் நினைவுகளுடன்

எழுதியவர் : கிரிஜா.தி (21-Jan-17, 4:52 pm)
சேர்த்தது : கிரிஜா தி
Tanglish : en ninavugalutan
பார்வை : 179

மேலே