என் இதயம்

இடரி விழுந்த என் கண்களில்
தவறி விழுந்த மணலை
தவிர்க்க தவிக்கும் போது
தடுத்து விழுங்க முயற்சி செய்யும் உன் பார்வையில்
மீண்டும் விழுந்தது என் இதயம்....
தவிர்க்கவும் முடியாமல்
தடுக்கவும் முடியாமல்

எழுதியவர் : மீனாட்சி (21-Jan-17, 11:30 pm)
Tanglish : en ithayam
பார்வை : 484

மேலே