அடேய்,இருடா

@@@@@@@@@@@@@@@@@@@@@@
படித்ததில் பிடித்தது.......
@@@@@@@@@@@@@@@@@

ஏன் சார் ஜல்லிக்கட்டுக்கு இவ்வளவு பேர் சப்போர்ட் பன்றாங்களே..................
ஜல்லிக்கட்டு நடந்தா இவ்வளவு பேரும்
வந்து மாடு பிடிப்பாங்களா ?...............

####################$#########

சரி...........உன் கல்யாணத்துக்லு அவ்வளவு பேர் வந்தானுங்களே.......,..........
அவ்வளவு பேருமா உன் பொண்டாட்டி கழுத்துல தாலிக் கட்டுனானுங்க..................

###################$#$$#######

அடேய் இருடா.................ஓடாத............

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

எழுதியவர் : புகழ்விழி (22-Jan-17, 12:23 am)
பார்வை : 405

சிறந்த நகைச்சுவைகள்

மேலே