இதுதான்

புயலல்ல இது,
முடக்கப்பட்ட காளைகள் சீறும்
பெருமூச்சு-
காளையர் வடிவில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Jan-17, 7:40 am)
பார்வை : 69

மேலே