பிறவழி போராட்டம்

வரமாக வந்த அற வழி போராட்டம் பிற வழி சென்றவுடனே தெரிந்து விட்டது மாணவ போராட்டம் முடிந்து அரசியல் போராட்டம் ஆரம்பமாகிவிட்டதென்று.....! :(

எழுதியவர் : பாலசுப்பிரமணி மூர்த்தி (23-Jan-17, 2:59 pm)
பார்வை : 1089

மேலே