கண்பேசும் காதல்

முகத்தை மூடி
உன் கண்களை காட்டி
என் இதயத்தில் காதல் தீயைமூட்டி
எனை வாட்டி வதைக்கும் அழகே...
மலர்ந்த ரோஜா போன்ற உன்
முக தரிசனத்தை காட்டிவிடு
இல்லையேல் உன் இதயத்தில்
எனை பூட்டிவிடு...

எழுதியவர் : செல்வமுத்து.M (24-Jan-17, 10:45 am)
பார்வை : 750

மேலே