கும்மியடித்தல்

கன்னிப் பெண்கள்
ஒன்றுகூடி கும்மியடித்தல்
மண்ணின் மகிமையன்றோ ?
மங்கையர் மரபன்றோ ?
மாசிலாக் கற்புடை
மகத்துவத்தை உலகோர்க்குச்
சொல்லிடவே கும்மியடித்தல்
மங்கா சிறப்புடைப் பண்பாட


கும்மியடிக்கும் குவலயத்தில்
குடும்பப் பெண்களும் கூடிடுவர் !
குலத்தைத் தழைக்க வந்த
குமரிகளும் குலவிளக்கே !!!
கோதையின் கும்மியைக் கண்டு
அரங்கனும் மெய்மறந்தானே !


ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (24-Jan-17, 2:14 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 85

மேலே