யாருடி அங்க ஆட்டம் போடறவ

அந்த டிவி பொட்டில ஆட்டம் போடறவ யாருடி, செல்வி?
☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺
அவுங்கதான் பாட்டிம்மா தமனா.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
என்னடி அங்க ஆடறது பொட்டப் புள்ளயா இருக்குது. நீ தம்மண்ணா-ன்னு ஆம்பளை பேரச் சொல்லற? கன்னடக்காரங்கதான் பொம்மண்ணா, தம்மண்ணா பொம்மை- ன்னெல்லாம் பேரு வச்சுக்குவாங்க. இந்தப் புள்ள கன்னடம் பேசற பொண்ணா?
😊😊😊😊😊😊😊😊😊😊😊
அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க பாட்டிம்மா?
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
பசங்க பீடி சிகரெட்டைப் பொகைக்கிறவங்களத்தான் தம்மடிக்கறானுகன்னு சொல்லுவாங்க. இ ந் த ப் பொ ண் ணு அ ந்த மாதிரி.......
😊😊😊😊
உங்ககளுக்கு வேற வேல இல்ல பேரப்பத்தி எல்லாம் ஆராச்சி பண்ணீட்டு இருக்கறீங்க?
☺☺☺☺☺☺☺
ஏண்டி கோவிச்சிக்குற? நா எதோ ஆர்வக் கோளாறில்ல கேட்டன். அது தப்பா?

😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊☺☺
Tamana = Desire, longing for

எழுதியவர் : மலர் (25-Jan-17, 8:32 pm)
பார்வை : 382

சிறந்த நகைச்சுவைகள்

மேலே