சந்தேகம்

ஒரு தோழி இன்னொரு தோழியிடம்

"ஏண்டி எங்க போயிட்டு வந்த ?

நான் டீ-நகருக்கு புடவை மாத்த போனேன்.

வீட்டில இவ்வளவு ரூம் வச்சிட்டு புடவை மாத்த டீ நகருக்கு ஏன் போன ???

!!!!!!!!! "

எழுதியவர் : (26-Jan-17, 2:19 pm)
சேர்த்தது : Sarah14
Tanglish : santhegam
பார்வை : 320

மேலே