வாடிவாசல்

மத வாடையும்
அரசியல் வாடையும்
வீசினால்
மோடிவாசல் !

வீர வாடையும்
தமிழ் வாடையும்
வீசினால்
வாடிவாசல் !

எழுதியவர் : சூரியனவேதா (வேதபாலா) (27-Jan-17, 7:41 pm)
Tanglish : vaadi vaasal
பார்வை : 728

மேலே